Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
ஐந்தாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்! - பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது!!
21 November, 2018, Wed 8:00 GMT+1  |  views: 685
கடந்த சனிக்கிழமை எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஆரம்பித்த மஞ்சள் ஆடை போராட்டம், இன்று புதன்கிழமை ஐந்தாவது நாளாக தொடர்கிறது. 
 
நேற்று செவ்வாய்க்கிழமை நான்காம் நாள் போராட்டத்தின் போது, 22 இடங்கள் மொத்தமாக முடக்கப்பட்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தின் முதல் நாளில் Savoie நகரில் மகிழுந்து ஒன்றுடன் மோதி பெண்மணி ஒருவர் பலியாகியிருந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை Drôme நகரில் 36 வயதுடைய நபர் ஒருவர் வாகனம் ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார். இத்தகவலை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 
 
ஆர்பாட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து அமைதி காத்து வந்த அரசு தரப்பு, தற்போது பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருப்பதாக அறிய முடிகிறது. உள்துறை அமைச்சர் தெரிவிக்கும் போது 'மிக அதிகளவான மக்கள் காயமடைந்துள்ளனர்! ஆர்ப்பாட்டம் தீவிரமாகுவது நல்லதல்ல!' என Christophe Castaner தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை முதல் ஐந்தாவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

* திரவத்தங்கம் என்றழைக்கப்படுவது,

  பெட்ரோலியம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அவதானம்! - எரிபற்றும் பொருட்கள் விற்பனைக்குத் தடை!! - தாக்குதல் எதிர்பார்ப்பு!!
அனைத்திற்கும் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தப் பொருட்கள் எதனையும், தனியார் வாகனங்களிலோ, அல்லது பொதுப்போக்குவரத்துகளிலோ, கொண்டு செல்வதும் முற்றாகத் தடை...
28 November, 2015, Sat 13:37 | views: 18541 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு 13 லட்சம் யூரோக்கள் இழப்பீடு
28 November, 2015, Sat 17:00 | views: 22447 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விமான நிலையப் பணியாளர்கள் 86.000 பேர் மீது தீவிரகண்காணிப்பு! (காணொளி)
உள்ளக மற்றும் வெளியகப் புலானாய்வுத் துறையினரின் மிக அண்மைய பட்டியலின் ஊடாக, இவர்கள் சோதனையிடப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும், இதில் "S" கண்காணிப்பு மற்றும் தீவிரமதவாத....
28 November, 2015, Sat 11:07 | views: 24249 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எச்சரிக்கை - போக்குவரத்துத் தடைகள் - பொதுப்போக்குவரத்துகளும் எச்சரிக்கை! - விபரங்கள்!
பயங்கரவாதத் தாக்குதல்களின் அச்சம் காரணமாக இந்த இரண்டு நாட்களிலும், மிக அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே, வெளியே செல்லுமாறும், அத்தியாவசியத் தேவைகளிற்கு மட்டுமே...
28 November, 2015, Sat 9:00 | views: 23525 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓபவில்லியேவில் ( Aubervilliers ) ஒன்றுகூடிய பயங்கரவாதிகள் - ரகசிய திட்டம் தீட்டினர்..!
மேலும் ???யூதர்கள் அதிகம் கூடும் இன்னொரு இடத்தை தான் குறிவைத்திருப்பதாகவும் அங்கு தாக்குதல் நடத்த ???சில சகோதரர்கள்??? தயார்நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
28 November, 2015, Sat 7:00 | views: 21406 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS