datenew Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.
 Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
  மின்னஞ்சலில்
France Tamilnews  பிரான்ஸ் செய்திகள்
France Tamilnewsபிரான்சின் திரைப்படத்திற்கு 5 ஒஸ்கார் விருதுகள். (வீடியோ)
February 29, 2012, 3:44 pm[views: 1763]
ஆங்கிலம் சாராத ஒரு பிரெஞ்சு மொழித் திரைப்படத்திற்கு 5 ஒஸ்கார் விருதுகள் கிடைத்திருப்பது ஒஸ்கார் வரலாற்றில் முதற் தடவையாகும். அதுவும் வசனங்களற்ற வெறும் இசையுடன் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு கறுப்பு வெள்ளைத் திரைப்படம் இப்படியான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது.
France Tamilnews தற்கொலையில் இப்படியும் ஒரு வகை!!!
February 29, 2012, 1:11 pm[views: 2528]
இடையில் உள்ள உட்சுற்று வீதியில் (Priphrique) உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் ஏறி ஒரு பெண் கீழே குதித்துள்ளார். கீழே குதித்த வேகத்தில் கீழே வந்த வாகனங்களில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
France Tamilnews பிரான்சில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!
February 27, 2012, 1:54 pm[views: 4024]
Charente-Maritime பகுதியில் இன்று அதிகாலை 4h51ற்கு 4.9 றிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Alpes-de-Haute-Provence பிராந்தியம் முழுவதும் இது உணரக் கூடியதாக இருந்துள்ளது.
France Tamilnews சார்க்கோசி மரணம் பற்றி செய்தி வெளியிட்ட ஊடகம்.
February 27, 2012, 5:09 am[views: 2566]
வீதி விபத்தொன்றில்பிரான்சின் ஜனாதிபதி Nicolas sarkozy கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. 'இவரின் மரணச் செய்தி ஜனாதிபதி மாளிகையான Elyse சில மணி நேரங்களில் உறுதிப்டுத்தும் எனவும் செய்தி தெரிவித்தது.
France Tamilnews நான்கு மணிநேரத்தில் 1000 வேக மீறல்கள்!!
February 25, 2012, 4:30 am[views: 2363]
இப் பகுதியில் வேகக் கட்டுப்பாடாக மணிக்கு 90 கிலோமீற்றர் வேகம் நிர்ணயிக்கபபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சாராசரி வேக மீறலாக நேற்று மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் இந்தக் குறிப்பிட்ட வாகனங்கள் சென்றுள்ளன.
France Tamilnews எங்களைக் காப்பாற்றுங்கள் காயமடைந்த ஊடகவியலாளர்கள்!!! (வீடியோ)
February 24, 2012, 4:16 pm[views: 2783]
'சிரிய மண்ணில் கால் வைக்கும் எந்த வெளிநாட்டு ஊடகவியலாளரையும் கொல்லுங்கள்' என்று ஆணையிட்டதை லெபனானின் உளவுத்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது பிரான்ஸ் பிரித்தானிய அரசுகளுக்குப் பெரும் இராஜதந்திர சவாலாகவே இருக்கின்றது.
France Tamilnewsஊடகவியலாளர்கள் படு கொலை!!! சிறிலங்காப் படுகொலை பற்றி எழுதியவரும் பலி!!!
February 22, 2012, 3:13 pm[views: 2033]
இவர் விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் போன்றோர் சரணடைவது தொடர்பான ஐ.நாவிற்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையிலான தொடர்பில் இருந்த ஒரு முக்கிய சாட்சியம் என்தும் குறிப்பிடத்தக்கது.
France Tamilnews BONDYயில் துப்பாக்கிச் சூடு
February 21, 2012, 4:19 am[views: 2861]
காயமடைந்தவர் ருமேனியா நாட்டின் இலக்கத் தகடுடைய மகிழுந்தில் வேறு இருவருடன் வந்துள்ளார். அங்கிருந்த மேலும் ஒரு கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த குழு ஒன்றுடன் ஏற்பட்ட தகராற்றில் தலையில் சுடப்பட்டுள்ளார்
France Tamilnews பலி கொண்ட ஆற்று வெள்ளம்!!
February 20, 2012, 6:03 am[views: 2644]
அவர்களில் 11 வயதுச் சிறுமி ஒருவரும் 16 மற்றும் 18 வயதுடைய சகோதரிகள் இருவரும் மேலும் ஒரு 27 வயது இளைஞனும் அடங்குவதாகத் தெரிவித்தார். 27 வயது இளைஞனின் உடலம் மட்டும் இழுத்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து பல நூறு மீறறர்களுக்கப்பால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
France Tamilnewsதந்தையால் பாகிஸ்தானிற்குக் கடத்தப்பட்ட பெண்குழந்தை!!!! (வீடியோ)
February 19, 2012, 7:59 pm[views: 2564]
தந்தையோடு வைத்தியசாலையில் நின்ற போதே பாகிஸ்தானிய நீதிமன்ற ஆணையின் படி Amena பிரித்தெடுக்கப்பட்டுக் கதறக் கதற அவர் தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிரெஞ்சுக் காவற்தறையினரின் பாதுகாப்போடு இவர்கள் பிரெஞ்சு உயர் ஸ்தானிகாலயத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
 Make as your home page  "P!"
Follow Paristamil on Twitter
Follow Paristamil on Facebook
Tv Show
Tamil Tv Serial
  Announce
Particulier vend F4 80m2 occup loyer rentrant,bon payeur, ideal pour un investisseur
Paristamil

160000 €
More
Paristamilon
Follow Paristamil on Twitter
  Rotation Ads
Advertisements Copyright © 2000 - 2012 ParisTamil
  • make as homepage