datenew Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.
 Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
  மின்னஞ்சலில்
France Tamilnews  பிரான்ஸ் செய்திகள்
France Tamilnews கொலையில் ஒரு புது முறை - தீயோடு பழிவாங்கல்!!!
February 18, 2012, 3:34 pm[views: 2486]
முகமூடி அணிந்த ஒருவர் BAR ஒன்றினுள் திடீரென நுழைந்துள்ளான். அங்கிருந்த உணவக உரிமையாளர் மற்றும் அவரது மணைவி மீது எரிபொருளை ஊற்றித் தீ வைத்துள்ளான்.
France Tamilnews பிரயாண முகவர் குத்திக் கொலை!!
February 17, 2012, 4:42 pm[views: 2143]
பல கத்திக் குத்துக்களுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை அங்கு பயிற்சிக் கல்விக்காக வந்திருந்த மாணவி ஒருவரே 13h15 அளவில் கண்டுள்ளார். இவருக்கு பல குத்துக்கள் கழுத்திலேயே குத்தப்பட்டுள்ளது.
France Tamilnews பிரான்சில் பரவத்தொடங்கியுள்ள தொற்றுக் காய்ச்சல்
February 16, 2012, 4:04 pm[views: 2555]
இது பிரான்ஸ் முழுவதும் பரவியுள்ளது.Grog ன் ஆய்வின் படி A/H3N2 எனும் வைரஸ் தாக்கமே பெருமளவில் பரவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குழந்தைகள் முக்கியமாக பாடசாலைச் சிறுவர்கள் இலகுவாக இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகலாம்.
France Tamilnewsகல்லூரியில் படுகொலை!!! (வீடியோ)
February 15, 2012, 6:07 pm[views: 3457]
17 வயது மாணவன் இன்னொரு சகமாணவனால் கத்தியால் குத்தப் பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சக மாணவர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர். ஆசிரியர்கள் உறைந்து போயுள்ளனர். இந்தக் கொலைக்கு அடித்தளம் வெறுமனே ஒரு 15.
France Tamilnews மணமுறிவு - குழந்தையைக் கொன்ற தாய்!!!
February 14, 2012, 4:38 pm[views: 2220]
கத்தியால் குத்தி விட்டுத் தாயே காவற்துறைக்கும் அவசர முதலுதவிப் படையினருக்கும் காலை 9 மணியளவில் அறிவித்தள்ளார். பின்னர் அவசர அவசரமாக பக்கத்து வீட்டிற்குக் குழந்தையைக் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் அந்த 7 மாத ஆண் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
France Tamilnews தொடருந்துப் பாதையில் மர்ம உடலம்!!!
February 13, 2012, 7:18 am[views: 2232]
சனிக்கிழமை இரவு 22h35 அளவில் தவறான முறையில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வேளை ஒரு தொடருந்தால் மோதப்பட்டே இவர் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தள்ளது. காவற்துறையினர் இறந்தவரின் அடையாளத்தை அறியும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
France Tamilnews நீதிமன்றத்தால் தீக்குளித்த தாய்!!!
February 10, 2012, 11:19 pm[views: 2729]
காலை 9h45இற்கு சமூகநல வைத்திய மையத்திற்கு வந்திருந்ததாகவும் அவர் உடையில் எரிபொருள் திரவம் ஏற்கனவே பூசப்பட்டிருந்ததாகவும் அங்கு வந்த இவர் பலர் முன்னிலையில் தனக்குத் தானே தீ மூட்டியதாகவும் சாட்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
France Tamilnewsஆர்ஜென்டினாவில் கொல்லப்பட்ட புகைப்படப் பிடிப்பாளர்!
February 9, 2012, 1:20 am[views: 1607]
யுத்தத்தில் இறந்தவர்களுக்கான நினைவுத் தூபியினைப் படம் பிடித்துக் கொண்டு இருக்கையிலேயே கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறந்த பூலோகவியல் அறிஞரான இவர் 1978 இல் வட துருவத்திற்குச் சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
France Tamilnewsதொடரும் கடும் குளிர்! சாவு அதிகரிப்பு! (வீடியோ)
February 6, 2012, 12:58 pm[views: 3971]
சனிக்கிழமை பனியினால் மூடப்பட்டிருந்த தடாகம் ஒன்றில் விளையாடிய 12 வயதுச் சிறுவன் பனியுடைந்து Corcieux (Vosges) எனும் இடத்தில் பலியாகியுள்ளான். இது தவிர ஐரோப்பா முழுவதுமாக 300 பேருக்கு மேல் கடும் குளிரினால் கொல்லப்பட்டுள்ளனர்.
France Tamilnewsகொலைகாரக் கணவன்!!!
February 5, 2012, 3:44 pm[views: 2711]
தகராற்றின் உச்சத்தில் கத்திக் குத்துக்குள்ளான பெண் அவ்விடத்திலேயே இறந்துள்ளார். அவசர முதலுதவிப்படையினர் வந்தபோது அது தாமதமாகியிருந்தது.
 Make as your home page  "P!"
Follow Paristamil on Twitter
Follow Paristamil on Facebook
Tv Show
Tamil Tv Serial
  Announce
Particulier vend F4 80m2 occup loyer rentrant,bon payeur, ideal pour un investisseur
Paristamil

160000 €
More
Paristamilon
Follow Paristamil on Twitter
  Rotation Ads
Advertisements Copyright © 2000 - 2012 ParisTamil
  • make as homepage