Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
15வியாழக்கிழமை

நவம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1438
முஹர்ரம் محرّم 12
ஐப்பசி௨௯
29
வரலாற்றில் இன்று
திதி: திரயோதசி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 09:00-10:30
எமகண்டம் : 01:30-03:00
குளிகை        : 06:00-07:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 08:05:27 | சூரிய அஸ்தமம் :17:04:25 | நட்சத்திரம் :அசுவினி
14
Wednesday
16
Friday
17
Saturday
18
Sunday
19
Monday
20
Tuesday
21
Wednesday
1418
இன்றைய திருக்குறள்

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

குறள்: 345 | அதிகாரம்: துறவு.
உரை:
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life?.
ஆங்கில உரை:
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).
இன்றைய ராசிபலன்

மேஷம்
நிதிப் பற்றாக்குறை அகலும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச் சுமை கூடும். கடைசி நேரத்தில் காரியங்கள் கை கூடலாம். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களுக்கு உதவிசெய்ய முன்வருவார். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

மிதுனம்
வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும் நாள். தொழிலில் உடனிருப் பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் விரயங்களைத் தவிர்க்கலாம். பயணங்களில் மாற்றம் உண்டு.

கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய் தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். கல்யாண வாய்ப்புக் கைகூடும்.

சிம்மம்
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு உண்டு.

கன்னி
சோர்வுகள் அகன்று துடிப்புடன் செயல்படும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். நவீனப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்
விரக்திகள் அகலும் நாள். வீடு வாங்கும் யோகம் கைகூடும். தாய்வழி அனுகூலத்தோடு தடைகளை முறியடிப் பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

விருச்சிகம்
மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சர்யப்பட வைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு
சம்பள உயர்வு பற்றிய சந்தோ‌ஷத் தகவல் வந்து சேரும் நாள்.வளர்ச்சி கூடும். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். அஞ்சல் வழி தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும்.

மகரம்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவால் உற்சாக மடைவீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். இடமாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

கும்பம்
நெருக்கடி நிலை அகலும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன்சுமை குறையும். பிறருக்காக பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.திடீர் பணவரவு உண்டு.

மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். புதியவர்களிடம் பழகும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பயணத்தால் பலன் உண்டு. சிக்கனத்தை கடைபிடிக்கும் எண்ணம் மேலோங்கும்.
வரலாற்றில் இன்று

1505 - போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.

1889 - பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.

1926 - என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.

1941 - நாசி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1942 - இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.

1943 - நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.

1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

1949 - நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
 
1966 - ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1969 - வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.

1971 - இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.

1978 - டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.

1983 - வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.

1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.

1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.

1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

2002 - ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

2007 - வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

 பிறப்புகள்                                                                                                                                                                          

1738 - வில்லியம் ஹேர்ச்செல், விண்கோள் யுரேனசைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி (இ. 1822)

1986 - சானியா மிர்சா, இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS