Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
14புதன்கிழமை

நவம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1438
முஹர்ரம் محرّم 11
ஐப்பசி௨௮
28
வரலாற்றில் இன்று
திதி: துவாதசி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 03:00-04:30
எமகண்டம் : 09:00-10:30
குளிகை        : 12:00-01:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 08:03:52 | சூரிய அஸ்தமம் :17:05:39 | நட்சத்திரம் :ரேவதி
13
Tuesday
15
Thursday
16
Friday
17
Saturday
18
Sunday
19
Monday
20
Tuesday
1342
இன்றைய திருக்குறள்

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

குறள்: 344 | அதிகாரம்: துறவு.
உரை:
உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
'Privation absolute' is penance true; 'Possession' brings bewilderment anew.
ஆங்கில உரை:
To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state.
இன்றைய ராசிபலன்

மேஷம்
தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக்கும் நாள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வருகை உண்டு.

ரிஷபம்
மறதி அதிகரிக்கும்நாள். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீட்டுத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஒரு வேலையை முடிக்க ஒன்றுக்கு இரண்டுமுறை அலைய நேரிடலாம். கையிருப்பு கரையும்.

மிதுனம்
எதையும் யோசித்தும், இறைவனைப் பூசித்தும் செய்ய வேண்டிய நாள். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். கடிதப் போக்கு வரத்தால் கவலைகள் உருவாகலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.

கடகம்
திருமணத் தடைகள் அகலும் நாள். திடீர் பயணம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகும்.

சிம்மம்
அலைபேசி அனுகூலமான தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கன்னி
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிரிந்தவர்கள் பிரியமுடன் வந்திணைவர். தடைகள் அகலும்.

துலாம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவுக்கு வரலாம். கடிதம் கனிந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.

விருச்சிகம்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும்.

தனுசு
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். மாற்றினத்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.

மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். வழக்குகள் சாதகமாக முடியலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். எதிரிகள் விலகுவர். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

மீனம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
வரலாற்றில் இன்று

1885 - செர்பியா பல்கேரியா மீது போர் தொடுத்தது.

1889 - நெல்லி பிளை என்ற பெண் ஊடகவியலாளர் 80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது திட்டத்தை 72 நாட்களுக்குள் வெற்றிகரமாக முடித்தார்.
 
1918 - செக்கொஸ்லவாக்கியா குடியரசாகியது.

1922 - பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய இராச்சியத்தில் தொடக்கியது.

1940 - இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம் ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம் முற்றாக அழிந்தது.

1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.

1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது.

1965 - வியட்நாம் போர்: லா ட்ராங் என்ற இடத்தில் அமெரிக்கப் படைகளுக்கும் வடக்கு வியட்நாம் படைகளுக்கும் இடையில் பெரும் போர் வெடித்தது.

1969 - அப்பல்லோ திட்டம்: அப்போலோ 12 விண்கப்பல் மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.

1970 - மேற்கு வேர்ஜீனியாவில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து வேறொரு கோளின் செயற்கைச் செய்மதியாகச் செயற்பட்ட முதலாவது விண்கலமாகும்.

1975 - மேற்கு சகாராவை விட்டு ஸ்பெயின் விலகியது.

1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப் பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
 
1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த கம்போடியாவின் இளவரசர் நொரொடோம் சிஹானூக் 13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென் திரும்பினார்.

1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1840 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (இ. 1926)

1889 - ஜவகர்லால் நேரு, இந்தியப் பிரதமர் (இ. 1964)

1930 - எட்வேர்ட் வைட், நாசா விண்வெளி வீரர் (இ. 1967)

1931 - இரா. பெருமாள் ராசு, இந்தியக் கவிஞர்

1954 - காண்டலீசா ரைஸ், ஐக்கிய அமெரிக்காவின் 66வது செயலாளர்

1971 - அடம் கில்கிறிஸ்ற், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்.

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS