Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
13செவ்வாய்க்கிழமை

நவம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1438
முஹர்ரம் محرّم 10
ஐப்பசி௨௭
27
வரலாற்றில் இன்று
திதி: ஏகாதசி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 09:00-10:30
எமகண்டம் : 01:30-03:00
குளிகை        : 06:00-07:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 08:02:17 | சூரிய அஸ்தமம் :17:06:55 | நட்சத்திரம் :உத்திரட்டாதி
12
Monday
14
Wednesday
15
Thursday
16
Friday
17
Saturday
18
Sunday
19
Monday
1468
இன்றைய திருக்குறள்

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

குறள்: 343 | அதிகாரம்: துறவு.
உரை:
ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire.
ஆங்கில உரை:
Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.
இன்றைய ராசிபலன்

மேஷம்
வடிவேலன் வழிபாட்டால் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
பிரச்சினைகள் தீர அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்
ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. தொழில், வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

கடகம்
உத்தியோக முயற்சி கைகூடும் நாள். உறவினர் பகை மாறும். புதிய பாதை புலப்படும். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் செலவுகள் அதிகரிக்கலாம்.

சிம்மம்
கந்தன் வழிபாட்டால் கவலைகள் தீரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். வரவு எதிர்பார்த்தபடியே வந்தாலும், திடீர் செலவு உண்டு. இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா? என்று நினைப்பீர்கள்.

கன்னி
பாக்கிகள் வசூலாகும் நாள். பணத்தேவைகள்உடனுக்குடன் பூர்த்தியாகும். தேக நலன் கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம். இடப்பிரச்சினை தீரும்.

துலாம்
கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மைகிடைக்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தூரதேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.

விருச்சிகம்
வளர்ச்சி கூட வள்ளிமணாளனை வழிபட வேண்டிய நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும. நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

தனுசு
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விரயத்திற்கேற்ற செலவு உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல்–கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. சகோதர ஒற்றுமை பலப்படும்.

மகரம்
முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். சான்றோர்களின் ஆசிகிட்டும். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

கும்பம்
நிதி நிலை உயரும் நாள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.சந்தோ‌ஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும்.

மீனம்
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
வரலாற்றில் இன்று

1002 - இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ் நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).

1795 - கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1851 - வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.

1887 - மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.

1887 - நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

1918 - ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.

1950 - வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.
 
1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.

1965 - அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.

1970 - போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).

1971 - ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.

1985 - கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லபட்டனர்.

1989 - இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் முதல் நாள் கைது செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 - உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது.

1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1993 - தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.

1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.

1995 - சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

354 - ஹிப்போவின் அகஸ்டீன், மெய்யியலாளர், இறையியலாளர் (இ. 430)

1934 - கமால் கமலேஸ்வரன், மேற்கத்திய இசைக் கலைஞர்

1935 - பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்

1969 - அயான் கேர்சி அலி, சோமாலியப் பெண்ணியவாதி

1979 - ரான் ஆர்டெஸ்ட், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS