Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
12திங்கட்கிழமை

நவம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1438
முஹர்ரம் محرّم 9
ஐப்பசி௨௬
26
வரலாற்றில் இன்று
திதி: தசமி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 09:00-10:30
எமகண்டம் : 01:30-03:00
குளிகை        : 06:00-07:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 08:00:42 | சூரிய அஸ்தமம் :17:08:13 | நட்சத்திரம் :பூரட்டாதி
11
Sunday
13
Tuesday
14
Wednesday
15
Thursday
16
Friday
17
Saturday
18
Sunday
1332
இன்றைய திருக்குறள்

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

குறள்: 342 | அதிகாரம்: துறவு.
உரை:
பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
ஆங்கில உரை:
After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon. (the world).
இன்றைய ராசிபலன்

மேஷம்
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட் டும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். செலவுகளை நாசூக்காக சமாளிப்பீர்கள். ஆரோக்யம் சீராகும்.

ரிஷபம்
பணநெருக்கடி ஏற்படும் நாள். பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். மக்கட் செல்வங்களால் விரயம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். வரன்கள் விலகிப் போகலாம்.

மிதுனம்
ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். கல்வி முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையைச் செலவிட நேரிடலாம். உடல் நலம் சீராகும்.

கடகம்
எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவுக்கு வரலாம். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களைக் காண வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

சிம்மம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள முன்வருவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தமாக ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். தொழில் விறுவிறுப்பாக நடைபெறும்.

கன்னி
மங்கல ஓசை மனையில் கேட்கும் நாள். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்தும் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட பயணங்களை மாற்றியமைக்கும் சூழ்நிலை உண்டு.

துலாம்
உடன்பிறப்புகளால் கடன்சுமை குறையும் நாள். நீங்கள் எதிர்பாராத ஒருவர் உங்களைத் தேடி வரலாம். திடீர் பயணங்கள் உண்டு. வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பச்சுமை கூடும்.

விருச்சிகம்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பயணத்தால் பால்ய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். நூதனப் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு
தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பச் சுமை கூடும். தொழில் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

மகரம்
உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள்.

கும்பம்
ஆதாயத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணலாம். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மீனம்
வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். உற்றார் உறவினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கலாம். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
வரலாற்றில் இன்று

764 - திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.

1833 - அலபாமாவில் லியோனீட் விண்கற்கள் வீழ்ந்தன.

1893 - அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாகிஸ்தான்) ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

1905 - நோர்வே மக்கள் வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.

1906 - பாரிசில் அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டியூமொண்ட் வானூர்தி ஒன்றைப் பறக்கவிட்டார்.

1918 - ஆஸ்திரியா குடியரசாகியது.

1927 - மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.

1927 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.

1938 - மடகஸ்காரை யூதர்களின் தாயகமாக மாற்றும் நாசி ஜேர்மனியின் திட்டத்தை "ஹேர்மன் கோரிங்" என்பவர் வெளிக் கொணர்ந்தார்.

1941 - இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.

1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அவ்ரோ போர் விமானம் ஜேர்மனியின் போர்க்கப்பல் ஒன்றை நோர்வேயில் மூழ்கடித்தது.
 
1948 - டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு ஜப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.

1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் ஹேர்ஷ் வெளியிட்டார்.

1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.

1981 - கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.

1982 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.

1982 - போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.

1989 - தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.

1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.

1991 - கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.

1994 - இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

1996 - சவுதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்ஸ்தானின் இல்யூஷின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - கியோட்டோ பிரகடனத்தில் ஆல் கோர் கையெழுத்திட்டார்.

2001 - நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.

2001 - ஆப்கானிஸ்தானின் காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.

2006 - முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1817 - பஹாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892)

1866 - சுன் இ சியன், சீனாவின் புரட்சித் தலைவர் (இ. 1925)
 
1896 - சலீம் அலி, இந்திய பறவையியல் வல்லுநர் (இ. 1987)

1920 - வல்லிக்கண்ணன், தமிழ் எழுத்தாளர் (இ. 2006)

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS