Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
11ஞாயிற்றுக்கிழமை

நவம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1438
முஹர்ரம் محرّم 8
ஐப்பசி௨௫
25
வரலாற்றில் இன்று
திதி: நவமி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 09:00-10:30
எமகண்டம் : 01:30-03:00
குளிகை        : 06:00-07:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:59:06 | சூரிய அஸ்தமம் :17:09:33 | நட்சத்திரம் :சதயம்
10
Saturday
12
Monday
13
Tuesday
14
Wednesday
15
Thursday
16
Friday
17
Saturday
1411
இன்றைய திருக்குறள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

குறள்: 341 | அதிகாரம்: துறவு.
உரை:
எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he!.
ஆங்கில உரை:
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.
இன்றைய ராசிபலன்

மேஷம்
எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய சந்தோ‌ஷத் தகவல் வந்து சேரும். உத்தியோக ரீதியாக இடமாற்றம், இலாகா மாற்றம் வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும்.

ரிஷபம்
ஏமாற்றங்கள் அகல எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான்உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. பயணத்தால் அலைச்சல் உண்டு. விருந்தினரால் தொல்லையுண்டு.

மிதுனம்
மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். பணிபுரியும் போது அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

கடகம்
ரோசத்தோடு விலகியவர்கள் பாசத்தோடு வந்திணையும் நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.

சிம்மம்
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலைப்பளு கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி
வருமானம் இருமடங்காகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். சொந்த பந்தங்கள் தொடர்பான சில வி‌ஷயங்களில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

துலாம்
உதிரி வருமானங்கள் பெருகி உள்ளம் மகிழும் நாள். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான உதவி கிடைக்கும். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
சர்ப்ப விநாயகரை வழிபட்டு சந்தோ‌ஷம் காண வேண்டிய நாள். புதிய வாகனம் வாங்க தீட்டிய திட்டங்கள் செயல்படும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.

தனுசு
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நீங்கள் செய்த உதவிக்கு நண்பர்கள் நன்றி கூறுவர். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். வரவு திருப்தி தரும்.

மகரம்
முன்னேற்றம் ஏற்படும் நாள். மனத்தளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். ஆன்மிகப் பற்று மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் சூடுபிடிக்கும்.

கும்பம்
சான்றோர்களின் பாராட்டுக்களைப் பெறும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.

மீனம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.பொருள்வரவு திருப்தி தரும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
வரலாற்றில் இன்று

1500 - பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபில்ஸ் பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.

1673 - உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-லித்துவேனியாப் படைகள் ஓட்டோமான் இராணுவத்தைத் தோற்கடித்தன.

1675 - குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார்.

1675 - லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz) என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பாவித்தார்.

1778 - மத்திய நியூ யோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.

1831 - அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான்.

1865 - டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.

1880 - ஆஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில் தூக்கிலிடப்பட்டான்.

1887 - ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1889 - வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.

1909 - ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.

1918 - பிரான்சில் "கொம்பியேன் காடு" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.

1918 - ஜோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.

1919 - இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

1930 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.

1933 - யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.

1940 - ஐக்கிய அமெரிக்காவின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.

1942 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான தனது முற்றுகையை முடித்தது.

1960 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
 
1965 - ரொடீசியாவில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.

1966 - நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.

1968 - மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.

1975 - ஆஸ்திரேலியப் பிரதமர் கஃப் விட்லம் தலைமையிலான அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.

1992 - இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.

2004 - யாசர் அரபாத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1898 - கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)

1821 - பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)

1937 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்

1945 - டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர்

1974 - லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS