Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
10சனிக்கிழமை

நவம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1438
முஹர்ரம் محرّم 7
ஐப்பசி௨௪
24
வரலாற்றில் இன்று
திதி: அஷ்டமி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 09:00-10:30
எமகண்டம் : 01:30-03:00
குளிகை        : 06:00-07:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:57:30 | சூரிய அஸ்தமம் :17:10:55 | நட்சத்திரம் :அவிட்டம்
09
Friday
11
Sunday
12
Monday
13
Tuesday
14
Wednesday
15
Thursday
16
Friday
1293
இன்றைய திருக்குறள்

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

குறள்: 1280 | அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்.
உரை:
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
To show by eye the pain of love, and for relief to pray, Is womanhood's most womanly device, men say.
ஆங்கில உரை:
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
இன்றைய ராசிபலன்

மேஷம்
சிக்கல்கள் தீர செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். அலைச்சல்கள் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிக்க முடியாது.

ரிஷபம்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்
அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

கடகம்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.

சிம்மம்
இனிமையான நாள். இல்லத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையான லாபம் கிட்டும்.

கன்னி
செலவு இருமடங்காகும் நாள். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவலொன்று வந்து சேரலாம். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக் கொடுப்பர். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

துலாம்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். அதிக விலை கொடுத்து வாங்க நினைத்த பொருளொன்று குறைந்த விலைக்கு வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

தனுசு
உத்தியோகமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பயணத்தால் பலன் கிடைக்கும். பரபரப்போடு செயல்படுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்
அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற ஆண்டவனை பிரார்த்திப்பீர்கள். சொந்த– பந்தங்கள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படலாம். திடீர் பயணம் திகைக் வைக்கும்.

கும்பம்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். வீடு, இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள்.

மீனம்
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வியாபார விரோதம் விலகும்.
வரலாற்றில் இன்று

1444 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

1520 - டென்மார்க் மன்னன் இரண்டாம் கிறிஸ்டியான் சுவீடனை முற்றுகையிட்டபோது ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக் கொன்றான்.

1580 - மூன்று நாள் முற்றுகையை அடுத்து, ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட 600 திருத்தந்தை நாடுகளின் இராணுவத்தினரையும், பொதுமக்களையும் அயர்லாந்தில் தலைகளைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.

1674 - ஆங்கிலேய-டச்சு போர்: வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி புதிய நெதர்லாந்தை நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைத்தது.

1847 - ஸ்டீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

1871 - காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.

1887 - ஹே சந்தைக் கலவரத்தின் போது மரண தண்டனை விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற தொழிலாளர் தலைவர் லண்டனில் டைனமைட் வெடிக்கவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

1918 - யாழ்ப்பாணம், சுன்னாகம், பருத்தித்துறை ஆகிய நகரங்களில் இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில் பல கடைகள் சூறையாடப்பட்டன.

1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின் 124வது மன்னரானார்.

1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்படும் தானியங்கி ஊர்தியைக் கொண்டு சென்றது.

1971 - கம்போடியாவில் கெமர் ரூச் படைகள் புனோம் பென் நகரையும் விமான நிலையத்தையும் தாக்கி 44 பேரைக் கொன்று பல விமானங்களை அழித்தனர்.

1972 - பேர்மிங்ஹாமில் இருந்து புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு ஹவானாவில் இறக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் கியூபாவில் கைது செய்யப்பட்டனர்.

1993 - தவளை நடவடிக்கை, 1993: யாழ்ப்பாணத்தில் பூநகரி, நாகதேவந்துறை இராணுவக் கடற்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதலை ஆரம்பித்தனர்.

1995 - நைஜீரியாவில் சுற்றுச் சூழல் ஆதரவாளர் கென் சரோ-வீவா என்பவரும் அவரது 8 சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.

1999 - பாகிஸ்தானில் தேசத் துரோகம் மற்றும் சதி செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.

2006 - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2008 - செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீனிக்சு விண்கலத்துடனான தொடர்புகள் அறுந்த நிலையில் இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக நாசா அறிவித்தது.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1483 - மார்ட்டின் லூதர், கிறித்தவச் சீர்திருத்த இயக்கத் தலைவர் (இ. 1546)

1697 - வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)

1917 - சோ. தம்பிராஜா, இலங்கை அரசியல்வாதி

1919 - மிக்கைல் கலாசுனிக்கோவ், ரஷ்யாவின் ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்தவர்.

1934 - அ. துரைராஜா, பேராசிரியர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பி. 1994)

1957 - டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்

1960 - நீல் கெய்மென், ஆங்கிலேய எழுத்தாளர்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS