Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
8வியாழக்கிழமை

நவம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1438
முஹர்ரம் محرّم 5
ஐப்பசி௨௨
22
வரலாற்றில் இன்று
திதி: சஷ்டி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 09:00-10:30
எமகண்டம் : 01:30-03:00
குளிகை        : 06:00-07:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:54:17 | சூரிய அஸ்தமம் :17:13:45 | நட்சத்திரம் :பூராடம்
07
Wednesday
09
Friday
10
Saturday
11
Sunday
12
Monday
13
Tuesday
14
Wednesday
1322
இன்றைய திருக்குறள்

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

குறள்: 1278 | அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்.
உரை:
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes away!.
ஆங்கில உரை:
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
இன்றைய ராசிபலன்

மேஷம்
கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என செய்ய இயலாது. மருத்துவச் செலவு உண்டு.

ரிஷபம்
சிகரம்போல் உயரச் சிரத்தை எடுக்கும் நாள். தொழிலுக்கு உறவினர்களின் உதவி கிடைக்கும். காலையிலேயே கணிசமான தொகை வந்து சேரும். கலைத்துறை சார்ந்த ஒருவரின் சந்திப்பால் காரியம் கைகூடும்.

மிதுனம்
மனச்சுமை குறையும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அக்கம், பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

கடகம்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிகோலும் நாள். பிள்ளைகளால் வந்த தொல்லைகளை சமாளிப்பீர்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தாய்வழி ஆதரவு உண்டு.

சிம்மம்
வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பெற்றோர்களின் பிரியம் கூடும். மனை தேடி மங்கலச் செய்தி வந்து சேரும். மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.

கன்னி
வழக்குகள் சாதகமாகும் நாள். நேற்று ஏற்பட்ட காரியத் தடை இன்று அகலும். பணவரவு திருப்தி தரும் என்றாலும் செலவுகளும் மேலோங்கும். ஆரே£க்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.

துலாம்
நன்மைகள் நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேலோங்கும். இடம், பூமி வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி கைகூடும். அன்னிய தேச தொடர்பு எண்ணிய படியே அமையும்.

விருச்சிகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். தனவரவு தக்க விதத்தில் வந்து சேரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். பொன், பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு
கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும் நாள். எடுக்கும் செயலை வெற்றி கரமாக முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அரசுவழி அனுகூலம் கிடைக்கும். ஆன்மிக சிந்தனை மலரும்.

மகரம்
உள்ளத்தில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் நாள். உயர்அதிகாரிகளின் அனுகூலம் கிட்டும்.சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். செல்வந்தர்களின் சந்திப்பால் சிக்கல்களிலிருந்து விடுபடுவீ£கள்.

கும்பம்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடைபெற துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்துதவுவர். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு.

மீனம்
மாலை நேரம்வரை மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும். நேசித்த ஒருவரோடு யோசித்துப் பேசும் நிலை உருவாகும்.
வரலாற்றில் இன்று

1520 - டென்மார்க் படைகள் சுவீடனை முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1811 - இலங்கையில் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.

1889 - மொன்டானா ஐக்கிய அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது.

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.

1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.

1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.

1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.

1950 - கொரியப் போர்: ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.

1965 - பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1987 - வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - வாகரை குண்டுத்தாக்குதல்: மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1656 - எட்மண்ட் ஹேலி, பிரித்தானிய வானியல் ஆராய்ச்சியாளர் (இ. 1742)

1680 - வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1847)

1900 - ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர், (இ. 1976)

1902 - ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், (இ. 1977)

1923 - ஜாக் கில்பி, அமெரிக்க மின்னியல் பொறியாளர், (இ. 2005)

1927 - லால் கிருஷ்ண அத்வானி, இந்திய அரசியல்வாதி

1984 - நயன்தாரா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS