Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
17திங்கட்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 11
புரட்டாசி
1
வரலாற்றில் இன்று
திதி: திரயோதசி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 03:00-04:30
எமகண்டம் : 09:00-10:30
குளிகை        : 12:00-01:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:35:08 | சூரிய அஸ்தமம் :19:54:03 | நட்சத்திரம் :அவிட்டம்
16
Sunday
18
Tuesday
19
Wednesday
20
Thursday
21
Friday
22
Saturday
23
Sunday
995
இன்றைய திருக்குறள்
குறள்: 247 | அதிகாரம்: அருளுடைமை.
உரை:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
ஆங்கில உரை:
As to impoverished men this present world is not; The 'graceless' in you world have neither part nor lot.
இன்றைய ராசிபலன்

மேஷம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. பயணத்தால் விரயம் உண்டு.

ரிஷபம்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். பூமி, இடம் வாங்கும் யோகம் உண்டு. தூரத்து உறவினர்களால் தொல்லை ஏற்படும். வரவைவிடச் செலவு கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

மிதுனம்
கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

கடகம்
பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். உங்கள் நிர்வாகத் திறமைக்கு பாராட்டும், புகழும் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

சிம்மம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்போன காரியங்களை செய்து முடிப்பீர்கள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள்.

கன்னி
சகோதர ஒற்றுமை பலப்படும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் ஏற்படலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். உடல் நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

துலாம்
நாடுமாற்றம், வீடுமாற்றம் பற்றிச் சிந்திக்கும் நாள். நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

விருச்சிகம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்துதவ முன்வருவர். வரவேண்டிய பணவரவுகள் வந்து சேரும். திருமண முயற்சி வெற்றி தரும்.

தனுசு
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். உத்தியோக உயர்வு கிட்டும்.

மகரம்
சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். செயல்பாட்டில் அவசரம் காட்ட வேண்டாம். பொன்,பொருள் வாங்கும் யோகம் உண்டு.பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அலைபேசி வழியே அனுகூலத் தகவல் வந்து சேரும்.

கும்பம்
பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள்.வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பெண் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

மீனம்
பணவரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கை கொடுத்துஉதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.
வரலாற்றில் இன்று

1630 - மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.

1631 - ரோமப் பேரரசுடனான 30 ஆண்டுகள் போரில் சுவீடன் பிறைட்டென்ஃபெல்ட் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றது.
 
1787 - ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு பிலடெல்பியாவில் கையெழுத்திடப்பட்டது.

1789 - வில்லியம் ஹேர்ச்செல் மைமாஸ் என்ற துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.

1795 - மேஜர் பிரேசர் என்பவனது தலைமையில் பிரித்தானியப் படைகள் மட்டக்களப்பை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1809 - பின்லாந்து போரில் சுவீடனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்லாந்து ரஷ்யாவிடம் கையளிக்கப்பட்டது.

1858 - ஆழ்கடல் தொலைத்தந்திச் சேவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தில் கூட்டமைப்பினருக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கனக்கானோர் காயமடைந்தனர். இதுவே அமெரிக்காவில் ஒரே நாளில் அதிக இரத்தக்களரியை ஏற்படுத்திய போராகும்.

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: பென்சில்வேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் சிக்கி 78 பேர் கொல்லப்பட்டனர்.

1908 - ஓர்வில் ரைட்டின் வானூர்தி தரையில் மோதியதில் அதில் பயணம் செய்த "தொமஸ் செல்ஃபிரிட்ஜ்" என்பவர் கொல்லப்பட்டார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார்.

1928 - சூறாவளி தென்கிழக்கு புளோறிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.

1929 - லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார்.

1939 - சோவியத் ஒன்றியம் போலந்தின் மீது படையெடுத்து கிழக்குப் பகுதியைப் பிடித்தது.

1939 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய விமானம் தாங்கிக் கப்பல் ஒன்று ஜெர்மனியரால் தாக்கி அழிக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்யாவின் பிறயான்ஸ்க் நகரம் நாசிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.

1949 - டொரோண்டோ துறைமுகத்தில் கனேடியக் கப்பல் ஒன்று எரிந்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.

1956 - ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக தொலைக்காட்சி காண்பிக்கப்பட்டது.

1974 – வங்காள தேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.

1976 - நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசஸ் பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1978 - இஸ்ரேல், எகிப்து ஆகியன காம்ப் டேவிட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1980 - போலந்தில் சொலிடாரிற்றி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

1980 - நிக்கராகுவாவின் முன்னாள் அதிபர் அனாஸ்டாசியோ சொமோசா டெபாயில் பராகுவேயில் படுகொலை செய்யப்பட்டார்.

1991 - லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.

1993 - கடைசி ரஷ்யப் படை போலந்தில் இருந்து வெளியேறியது.

1997 - பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

2004 - இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

 பிறப்புகள்                                                                                                                                                                      

1879 - ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை (இ. 1973)

1897 - வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது ஜனாதிபதி (இ. 1981)

1989 - வ. ரா., மணிக்கொடி எழுத்தாளர்

1906 - ஜே. ஆர். ஜெயவர்த்தனா, இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி, (இ. 1996)

1930 – லால்குடி ஜெயராமன், வயலின் மேதை (இ. 2013)

1944 - ரைன் மெஸ்னர், இத்தாலிய மலையேறுநர்

1950 - நரேந்திர மோடி, இந்திய அரசியல்வாதி

1974 - ரஷீத் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS