Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
15சனிக்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 9
ஆவணி௩௰
30
வரலாற்றில் இன்று
திதி: ஏகாதசி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 04:30-06:00
எமகண்டம் : 12:00-01:30
குளிகை        : 03:00-04:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:32:18 | சூரிய அஸ்தமம் :19:58:19 | நட்சத்திரம் :உத்திராடம்
14
Friday
16
Sunday
17
Monday
18
Tuesday
19
Wednesday
20
Thursday
21
Friday
1190
இன்றைய திருக்குறள்

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.

குறள்: 245 | அதிகாரம்: அருளுடைமை.
உரை:
அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
The The teeming earth's vast realm, round which the wild winds blow, Is witness, men of 'grace' no woeful want shall know.
ஆங்கில உரை:
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.
இன்றைய ராசிபலன்

மேஷம்
கூட இருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாகும் நாள். மறதி அதிகரிக்கும். மனக் கசப்பு தரும் தகவல் வரலாம். வீட்டுத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொழில் மாற்றச் சிந்தனை உருவாகும்.

ரிஷபம்
தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக் கும் நாள். நண்பர்கள் வழியில் அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர் உதவிக்கரம் நீட்டுவர்.

மிதுனம்
கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. பம்பரமாக சுழன்று பணி புரிந்து பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்
ஏக்கங்கள் தீர்ந்து இனியபலன் கிடைக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்தி ணைவர். ஆரம்பத்தில் ஆச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல் நலம் சீராகும்.

சிம்மம்
இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். பெற்றோர் வழியில் பிரியம் குறையலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். கடிதப் போக்கு வரத்தால் கவலைகள் அதிகரிக்கும்.

கன்னி
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வரவு திருப்தி தரும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும்.

துலாம்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடை பெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

விருச்சிகம்
வி.ஐ.பிக்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடை பெறும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும்.

தனுசு
எதிரிகள் விலகும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். தாய்வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

மகரம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பர். வழக்குகள் சாதகமாக முடியலாம்.

கும்பம்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கி யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
வரலாற்றில் இன்று

668 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் கொன்ஸ்டன்ஸ் இத்தாலியில் கொல்லப்பட்டான்.

1556 - புனித ரோமப் பேரரசின் முன்னாள் பேரரசன் ஐந்தாம் சார்ல்ஸ் ஸ்பெயின் திரும்பினான்.

1812 - நெப்போலியன் பொனபார்ட் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் மொஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையை அடைந்தனர்.

1821 - ஸ்பெயினிடமிருந்து கொஸ்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், நிக்கராகுவா ஆகியன கூட்டாக விடுதலையை அறிவித்தன.

1835 – சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்

1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வேர்ஜீனியாவின் ஹார்ப்பர்ஸ் துறையைக் கைப்பற்றினர்.

1873 - பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி ஜெர்மானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.

1916 - முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக தாங்கிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.

1935 - ஜெர்மனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.

1935 - நாசி ஜெர்மனி சுவாஸ்டிக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவில் பெரும் எண்ணிக்கையான ஜெர்மனிய வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

1944 - இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்கிளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.

1945 - தெற்கு புளோரிடாவிலும் பகாமசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.

1950 - கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் தரையிறங்கின.

1952 - ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.

1958 - நியூ ஜேர்சியில் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 58 பேர் கொல்லப்பட்டனர்.

1959 - நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.

1963 - ஐக்கிய அமெரிக்காவின் பேர்மிங்ஹாமில் ஆபிரிக்க-அமெரிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1968 - சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1975 - பிரெஞ்சுத் தீவான கோர்சிக்கா இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

1981 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

1987 - இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1254 - மார்க்கோ போலோ, இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1324)

1857 - வில்லியம் டாஃப்ட், ஐக்கிய அமெரிக்காவின் 27ஆம் குடியரசுத் தலைவர் (இ. 1930)

1860 - மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியாளர் (இ. 1962)

1890 - அகதா கிறிஸ்டி, எழுத்தாளர் (இ. 1976)

1909 - சி. என். அண்ணாதுரை, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் (இ. 1969)

1967 - ரம்யா கிருஷ்ணன், திரைப்பட நடிகை

சிறப்பு நாள்                                                                                                                                                                     

அனைத்துலக மக்களாட்சி நாள்

கொஸ்டா ரிக்கா - விடுதலை நாள் (1821)

எல் சல்வடோர் - விடுதலை நாள் (1821)

குவாத்தமாலா - விடுதலை நாள் (1821)

ஹொண்டுராஸ் - விடுதலை நாள் (1821)

நிக்கராகுவா - விடுதலை நாள் (1821)

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international
-
Advertisements  |  RSS