Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
கடுமையான மழைவெள்ள எச்சரிக்கை!!
France Tamilnews
தற்கொலை செய்து கொண்ட 11 வயது மாணவன் - அதிர்ச்சியில் பாடசாலை!!
France Tamilnews
ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி நடாத்தப்பட்ட போராட்டம் _ பேராட்டக் களத்தில் 244.000 போராளிகள்!!
France Tamilnews
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
14வெள்ளிக்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 8
ஆவணி௨௯
29
வரலாற்றில் இன்று
திதி: தசமி
சுப நேரம்
07:30-09:00

ராகு காலம் : 04:30-06:00
எமகண்டம் : 12:00-01:30
குளிகை        : 03:00-04:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:30:53 | சூரிய அஸ்தமம் :20:00:26 | நட்சத்திரம் :பூராடம்
13
Thursday
15
Saturday
16
Sunday
17
Monday
18
Tuesday
19
Wednesday
20
Thursday
1148
இன்றைய திருக்குறள்

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

குறள்: 244 | அதிகாரம்: அருளுடைமை.
உரை:
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
Who for undying souls of men provides with gracious zeal, In his own soul the dreaded guilt of sin shall never feel.
ஆங்கில உரை:
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures).
இன்றைய ராசிபலன்

மேஷம்
சேமிப்பு உயரும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உயர்அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறும் வாய்ப்பு உண்டு.

ரிஷபம்
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்க நிலை மாறும். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டு வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும்.

மிதுனம்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர் கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வாங்கல்– கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.

கடகம்
யோகமான நாள். வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். புதிய பாதை புலப்படும். அலைச்சல் அதிகரிக்கும். வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

சிம்மம்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா? என்று நினைப்பீர்கள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும்.

கன்னி
பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஊறவினர்வழிப் பிரச்சினை கள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.

துலாம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் தனவரவு உண்டு. பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.

விருச்சிகம்
தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும. நிலை யான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள் வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பர்.

தனுசு
வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். விடா முயற்சிக்கு வெற்றி கிட்டும் விரயத்திற்கேற்ற வரவு உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

மகரம்
வரவு திருப்தி தரும் நாள். சான்றோர்களின் சந்திப்பால் சந்தோ‌ஷமடைவீர்கள். நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர வாய்ப்பு உருவாகும்.

கும்பம்
உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றி தகவல் கிடைக்கும் நாள். சந்தோ‌ஷம் அதிகரிக்கும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

மீனம்
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் விரயம் உண்டு.
வரலாற்றில் இன்று

1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.

1812 - நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.

1829 - ஒட்டோமான் பேரரசு ரஷ்யாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. ரஷ்ய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.

1847 - மெக்சிக்கோ நகரத்தை "வின்ஃபீல்ட் ஸ்கொட்" தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர்.

1886 - தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.

1901 - அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலை முயற்சியின் பின்னர் இறந்தார்.

1917 - ரஷ்யா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.

1954 - சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1959 - சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.

1960 - எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக்) உருவாக்கப்பட்டது.

1962 - கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்.

1982 - லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1999 - கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகியன ஐநா அவையில் இணைந்தன.

2000 - எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.

2003 - சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

2005 - நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

 பிறப்புகள்                                                                                                                                                                     

1853 - சேர் பொன் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர். (இ. 1924)

1939 - சோ. பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்

1965 - திமித்ரி மெட்வெடெவ், ரஷ்யாவின் மூன்றாவது அதிபர்

1973 - நாஸ், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS