Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2018
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
10திங்கட்கிழமை

செப்டம்பர்
திருவள்ளுவர் ஆண்டு 2047
துர்முகி ஆண்டு 5119
ஹிஜ்ரி ஆண்டு 1439
துல் கஃதா ذو القعدة 4
ஆவணி௨௫
25
வரலாற்றில் இன்று
திதி: பஞ்சமி
சுப நேரம்
10:30-12:00

ராகு காலம் : 01:30-03:00
எமகண்டம் : 06:00-07:30
குளிகை        : 09:00-10:30
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 07:25:15 | சூரிய அஸ்தமம் :20:08:53 | நட்சத்திரம் :விசாகம்
09
Sunday
11
Tuesday
12
Wednesday
13
Thursday
14
Friday
15
Saturday
16
Sunday
1159
இன்றைய திருக்குறள்

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

குறள்: 430 | அதிகாரம்: அறிவுடைமை.
உரை:
ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessed.
ஆங்கில உரை:
Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothing.
இன்றைய ராசிபலன்

மேஷம்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். ஆர்வம் காட்டாத செயலில் கூட ஆதாயம் கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உறவினர்களின் ஒத்துழைப்பால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். தாய்வழித் தனலாபம் உண்டு.

ரிஷபம்
புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். விரயங்களைச் சமாளிப்பீர்கள். பழைய கடன்கள் தீர்க்க எடுக்கும் முயற்சி பலன்தரும்.

மிதுனம்
தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் சீராக நடைபெறும். பணியாளர்களின் தொல்லை அகலும். குடும்பத்தில் சகோதர வழி சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள்.

கடகம்
உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பார்த்த காரியம் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கொடுத்த கடன் வசூலாகும்.

சிம்மம்
செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சர்யமான தகவல் வந்து சேரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உங்களைத் தேடிவரும்.

கன்னி
பாராட்டும் புகழும் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தோன்றும். உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

துலாம்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். குழந்தைகளின் உத்தியோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

விருச்சிகம்
உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். எதைச் செய்தாலும், தெளிவாகச் சிந்தித்துச் செய்வீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். வாங்கல் – கொடுக்கல்களில் திருப்தி ஏற்படும்.

தனுசு
வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்து சேரும். பயணம் பலன்தரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

மகரம்
மதியத்திற்கு மேல் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். குழப்பங்கள் தீரும். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் கூட இனி ஒத்துவருவர்.

கும்பம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்பட்டாலும், தேவைகள் பூர்த்தியாகும். வியாபார விரோதம் உண்டு. எதிலும் அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. மருத்துவச் செலவு அதிகரிக்கும்.

மீனம்
கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். குழந்தைகளின் கல்வி சம்மந்தமாக எடுத்த முயற்சி பலன்தரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. திருமணத் தடை அகலும்.
வரலாற்றில் இன்று

1759 - பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.

1823 - சிமோன் பொலிவார் பெருவின் சனாதிபதியாக அறிவிக்கப்பட்டார்.

1840 - ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் பெய்ரூட் நகர் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.

1846 - எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.

1858 - 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1898 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் கொலை செய்யப்பட்டார்.

1931 - பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.

1939 - இரண்டாம் உலகப் போர்: கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.

1951 - ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.

1967 - கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.

1974 - கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 - பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
 
2002 - சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.

2006 - ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

 பிறப்புகள்                                                                                                                                                                      

1971 - மேஜர் காந்தரூபன், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (இ. 1990)

1974 - பென் வாலஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

1980 - ஜெயம் ரவி, தமிழ்த் திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்                                                                                                                                                                           

கிப்ரல்டார் - தேசிய நாள் (1967)

சீனா - ஆசிரியர் நாள்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS