எழுத்துரு விளம்பரம் - Text Pub |
9. இது பெயர் கூட்டு எண்ணாக வந்தால் அறிவையும், ஆற்றலையும் குறிக்கும். நீண்ட பிரயாணங்கள் செய்ய வேண்டிய திருப்பதையும், சூழ்நிலைகளை எதிர்த்துப் போராட வேண்டியதிருப்பதையும், முடிவில் வெற்றி பெறுவதையும் குறிக்கும். இந்த எண்ணைப் பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்களுக்கு எதிர்ப்புகளைத் தகர்த்து எறிந்த பின்னர் வெற்றியுடன் சுகமான நீண்ட வாழ்க்கை அமையும்.