எழுத்துரு விளம்பரம் - Text Pub |
55. பெயர் கூட்டு எண் 55 ஆனால் ஒருவர் அறிவினால் பிரமிக்கச் செய்து எல்லோரையும் வெற்றி கொள்ளுவார். இவர்கள் அறிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளப்படுவர். மேதா விலாசம் உண்டாகும். அறிவு மின்னல்போல ஒளிவீசும். சரியான வழியில் பயன்படுத்தப்படாவிட்டால், இவர்களுடைய அறிவு இவர்களுக்கே எதிரியாகிவிடக்கூடும்.