எழுத்துரு விளம்பரம் - Text Pub |
45. இது மிகவும் அதிர்ஷ்டமான எண். கஷ்ட நிலையில் உள்ளவர்களும் பிரபலத்தையும், பெரிய பதவிகளையும் அடைவர். வாக்கினால் பிரபலம் உண்டாகும். எல்லோரையும் மகிழ்விக்கக்கூடிய காரியங்களிலும், தொழில்களிலும் ஈடுபடுவர். கடுமையான உழைப்பாளிகள். செய்யும் தொழிலில் நிகரற்ற இடத்தை வகிப்பர். எப்படியாவது தங்களுடைய காரியத்தைச் சாதித்துக்கொள்வர். இவர்களுடைய வாழ்க்கையே ஒரு நடிப்போ என்ற பிரமிக்கும் வண்ணம் நடந்துகொள்வர். தீராத குறை இருந்தபோதிலும் பிறர் கண்டுபிடித்துவிடாதபடி சிரிப்பு மாறாமல் வாழ்க்கையை நடத்துவர். சுகவாழ்க்கையும், புகழும், செல்வமும் சேரும். நோய்கள் நீங்கும்.