எழுத்துரு விளம்பரம் - Text Pub |
41. இது ஜன வசியத்தை குறிக்கும். இந்தப் பெயர் கூட்டு எண்ணையுடையவரின் சொல்லுக்கு அனைவரும் அடங்கி நடப்பர். வெற்றி வீரராக வாழ்வர். லட்சியவாதியாவர். உலகம் புகழும் கீர்த்தி உண்டு. முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமிருக்கும். வெற்றிகள் அளிக்கும் போதையில் மயங்கி தங்களுடைய சக்திக்கு மீறிய காரியங்களில் துணிந்து இறங்கி விடுவர். அக்காரியங்களில் ஏற்படும் தோவியைப் பிறர் அறியாவண்ணம் சாமர்த்தியமாக மறைத்துவிடுவர்.