எழுத்துரு விளம்பரம் - Text Pub |
40. இந்த எண் எதிர்பாராத நண்பர்களையும், அதனால் பெரிய அந்தஸ்தையும், அதிகார உத்தியோகத்தையும் அளிக்க வல்லது. புகழும், பட்டங்களையும் உண்டு. சிறப்பான ஆபரணச் சேர்க்கையும் சொத்துச் சேர்க்கையும் ஏற்படும். ஆனாலும், இவர்களுடைய தீய குணங்கள்தான் எல்லோருக்கும் புலப்படும். துணிந்து எந்தக் காரியத்தையும் சாதிக்க வல்லவர்கள். வாழ்க்கை முடிவில் பயனற்றதாகிவிடும். சமூகம் தன்னுடைய சேவைகளை உணரவில்லை என்று குறை கூறுவர்.