எழுத்துரு விளம்பரம் - Text Pub |
34. இது ஒரு வகையில் மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகும். இந்த எண் தகுதியை உயர்த்தக்கூடியது. இந்தப் பெயர் கூட்டு எண்ணையுடையவர்களின் பிறந்த தேதி எண்ணும் அதிர்ஷ்டகரமானதாக இருந்தால் அவர்கள் மிக எளிதாக ஏராளமாகப் பணம் சம்பாதிப்பர். இல்லையெனில் பணம் சம்பாதிப்பது மிகவும் கஷ்டமாகிவிடும். இவர்களில், பெரும்பாலோர் மங்கையரிடமோ அல்லது மதுவினிடமோ மனத்தைப் பறிகொடுக்கின்றனர். மிக இயல்பாக இவர்களுடைய மனம் ஏதாவது போதை பொருள்களை நாடுகின்றது. இதுதான் இந்த எண்ணின் அச்சம் தரக்கூடிய அம்சம்.