33. இந்த எண் அருளும், பொருளும் ஒருங்கே வளர்வதைக் குறிக்கிறது. லட்சுமிகரமான பல பொருள்கள் இவர்களிடம் சேரும். ஐஸ்வரியம் குறையாது.