எழுத்துரு விளம்பரம் - Text Pub |
13. இது பொதுவாக விரும்பத்தக்க எண்ணன்று. தான் விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் பலரைத் தண்டிக்க நேரும். எதிர்பாராத சம்பவங்கள் (துயரமளிப்பவை) அடிக்கடி நிகழும். பெண்களால் கவலையும், கஷ்டமும் ஏற்படும். மேலான அந்தஸ்துக்கு உயர்ந்தாலும் வாழ்க்கை எப்போதும் கவலையும், சஞ்சலமும் நிறைந்ததாக இருக்கும்.