Paristamil cart
Accueil  |  Acheter  |  Activer  |  Inscrivez votre Magasin  |  Paristamil.com  |  Anniversaire  |  Nous contacter
Error in Mysql ConnectionAccess denied for user 'paristamil_carte'@'localhost' (using password: YES)
Paristamil cartபரிஸ்தமிழ் கார்ட்:    Acheter la carte    Activer la carte    Espace Client

பிரான்ஸ் தமிழ் வர்த்தகர்களை தமிழர்களுடன் இணைக்கும் முகமாக வெளியிடப்பட்டுள்ள ஒரு மாபொரும் விசேட கழிவு அட்டை பரிஸ்தமிழ் கார்ட்.

இவ் அட்டையைப் பெற்றுக்கொள்ளும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள் பிரான்சில் உள்ள பெரும்பாலான தமிழர் வர்த்தக நிலையங்களில் நீங்கள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கு விசேட கழிவினைப் பெற்றுக்கொள்ளலாம்.

எமது அட்டையுடன் இணைந்துள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தாம் வழங்கும் கழிவு வீதத்தினையும் பொருட்களையம், எமது தளத்தில் உள்ள இப்பகுதியில் தினந்தோடும் பிரசுரிக்கின்றார்கள்.

அதிக கழிவு வீதத்தினை வழங்கும் வர்த்தகர்களின் விபரங்களும் வீதங்களும் இங்கு உடன் பார்வையிடும் வகையில் வடிவமைப்பப்பட்டுள்ளது
விசேட கழிவு தரும் வர்த்க நிலையங்கள்