logo
Desktop version
       Votre Numérologie No & CharacterType / Your Numerology No & Character type
 
பெயர் எண் கூட்டுத்தொகை: 52
 
பெயர் எண்: 7
 
 பெயர் எண் பலன்கள்:
 

52. இந்த எண்ணும் ஒருவிதப் புரட்சியைக் குறிக்கிறது. பிறந்த தேதி எண் அதிர்ஷ்டகரமானதாக இருந்தால் உலக பிரசித்தி ஏற்படும். இவர்கள் எத்தகைய பிரச்சினைக்கும் முடிவு சொல்லக்கூடிய புத்திமான்களாவர்கள். ஆன்மிக வாழ்க்கை உடையவராக இருந்தால் மிகுந்த பிரசித்தியும் அசாதாரணமான ஆற்றல்களும் உடையவராவார்கள். எண்ணியதெல்லாம் கைகூடும். இவர்கள் மற்ற மனிதர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பிப்பவர்களாக இருப்பர். செய்ய வேண்டியன நிறைய இருக்கும் போதே வாழ்க்கை திடீரென்று முடிந்து போகும். இவர்களுடைய சொந்த வாழ்க்கை அல்லல்கள் நிறைந்ததாக இருந்தாலும் இவர்கள் பிரசித்தி பெறுவது உறுதி.