logo
Desktop version
       Votre Numérologie No & CharacterType / Your Numerology No & Character type
 
பெயர் எண் கூட்டுத்தொகை: 42
 
பெயர் எண்: 6
 
 பெயர் எண் பலன்கள்:
 

42. இந்தப் பெயர் கூட்டு எண்ணை உடையவர்கள் ஏழையானாலும் பெரிய அதிகாரப் பதவியை அடைவர். ஓரளவு பேராசை இருக்கும். சிக்கனத்தை விரும்புவர். பொருள் சேர்ப்பதில் சமர்த்தர். சுகவாழ்க்கைக்காகப் பணத்தைச் செலவிடத் தயங்குவர். மனோபலம் மிகும். (சுயநலம் குறைந்தால்) அருளும் விருத்தியாகும்.