logo
Desktop version
       Votre Numérologie No & CharacterType / Your Numerology No & Character type
 
பெயர் எண் கூட்டுத்தொகை: 26
 
பெயர் எண்: 8
 
 பெயர் எண் பலன்கள்:
 

26. இந்த எண் வயோதிகத்தில் வறுமையையும், வீண் முயற்சிகளையும் குறிக்கின்றது. நண்பர்களாலும், கூட்டாளிகளாலும் பெரும் நஷ்டங்கள் ஏற்படும். தொட்டதெல்லாம் தோல்வியாக முடியும். இந்த எண் குழப்பத்தையும், தோல்வியையும் குறிக்கும். ஆயுளையும் குறைக்கும். கொலை செய்யக்கூடிய விரோதிகள் ஏற்படுவர். லட்சியவாதியாக வாழ்க்கையை ஆரம்பித்துப் பின்னர் லட்சியங்களைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு பணத்துக் காகவும், பதவிக்காகவும் கஷ்டப்படநேரும்.