• Paristamil Tamil news செய்திகள்
    • Paristamil France News பிரான்ஸ்
    • Paristamil Srilanka News இலங்கை
    • Paristamil India News இந்தியா
    • Paristamil World News உலகம்
    • Paristamil Cinema News சினிமா
    • Paristamil Sports News விளையாட்டு
    • Paristamil Vinotham News வினோதம்
    • Paristamil France News பிரெஞ்சுப் புதினங்கள்
    • Paristamil Samayal News சமையல்
    • Paristamil Technology News அறிவியல்
    • Paristamil Technology News  தொழில்நுட்பம்
    • Paristamil Medical News மருத்துவம்
    • Paristamil Jokes நகைச்சுவை
    • Paristamil France News கவிதைகள்
    • Paristamil Special Essay சிறப்புக் கட்டுரைகள்
  • Paristamil Currency Convertor நாணய மாற்று விலை
  • Paristamil Annonce விளம்பரம்
  • Paristamil Prenom குழந்தைகள் பெயர்
  • Paristamil Chat  அரட்டை
  • Tamilannuaire தமிழ் வழிகாட்டி
  • Paristamil Annonce விளம்பரம் செய்ய
  •  Paristamil Tamil newsஏனையவை
    • Paristamil France News காணொளிகள்
    • Paristamil Annonceவாங்க - விற்க/ Petites annonces
    • Paristamil FM பரிஸ்தமிழ்FM
    • Paristamil France Administration நிர்வாக தகவல்கள்
    • Paristamil Contact தொடர்புக்கு
z
logo
Desktop version

காவல்துறையினருக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடை! - ஜனாதிபதி மக்ரோன்!

5 December, 2020, Sat 7:00   |  views: 2813

Share

காவல்துறையினருக்கு கமரா பொருத்தப்பட்டுள்ள சீருடை வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார். 
 
<<2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அனைத்து காவல்துறையினருக்கும் கமரா பொருத்தப்பட்ட சீருடை வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக Montreuil நகர காவல்துறையினருக்கு கமரா பொருத்தப்பட்ட சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.>> என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
 
காவல்துறையினர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த கமரா உண்மைகளை படம் பிடிக்கும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி மக்ரோன் மேலும் தெரிவித்தார்.
 
நேற்று டிசம்பர் 4 ஆம் திகதி, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Brut ஊடகத்துக்கு பேட்டி வழங்கியிருந்தார். அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளித்திருந்தார். அதன் போதே இதனை தெரிவித்தார்.
*****
 
நேற்று முன்தினம் வியாழக்கிழமை டிசம்பர் 3 ஆம் திகதியில் இருந்து Montreuil (Seine-Saint-Denis) 'நகரசபை' காவல்துறையினர் கமரா பொருத்தப்பட்ட சீருடைகளை அணிந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



  முன்அடுத்த   

`
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
•  உங்கள் கருத்துப் பகுதி

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

முன்னைய செய்திகள்

🔴🔴பெருந்தொற்றுக்குள் மேலும் ஒரு பெருந்தொற்று ஆபத்து - கடுமையான முடிவை நோக்கி அரசாங்கம் - சுகாதார அமைச்சர்!!

28 January, 2021, Thu 15:01   |  views: 2432

Pôle emploi அதிகாரி சுட்டுப் படுகொலை - மற்றொருவர் காயம்!!

28 January, 2021, Thu 12:44   |  views: 2675
 1   2     அடுத்த பக்கம்›        

Advertisement

hik-vision
sri-kaliamman-astrologue
om sakthi Jothidam nilayam
Kaliamman Jothidam nilayam
lebara play

PUB
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்

Tél.: 09 83 06 14 13

தமிழில் தொடர்பு கொள்ள:

Madame. பார்த்தீபன் றஜனி - 07 68 55 17 26

  • Advertisement Contact