23 May, 2020, Sat 13:55 | views: 2646
தொடர்ச்சியாக நிறுவனமயப்படுத்தப்பட்ட இறைச்சி வெட்டும் பண்ணைகளில் கொரோனாத் தொற்றுக்கள் இனங்காணப்பட்டு வருகின்றளன. மாடுகளை (எயைனெந டிழஎiநெ) இறைச்சிக்காக வெட்டும், Pays de la Loire மாகாணத்தின் Vendée மாவட்டத்திலுள்ள Herbiers நகரத்தில் அமைந்துள்ள Élivia இறைச்சிவெட்டும் பண்ணையில் 11 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Terrena கூட்டுறவு நிறுவனத்தின் ஊழியர்களும், தற்காலிக வேலையாட்களும் இந்த Élivia மாட்டிறைச்சி நிறுவனத்தில் பணி புரிகின்றனர். இருதரமாக நடந்த கொரோனாப் பரிசோதனைகளில், இங்கு பணிபுரியும் 55 பேரில், 11 பேரிற்குக் கொரோனாத் தொற்று இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS) உறுதிப்படுத்தி உள்ளது.
Pays de la Loire இல் கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி உள்ள 6 தொற்றுத் தொகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் 46 இற்மேற்பட்ட இடங்களில் கொத்தாக கொரோனாத் தொற்று கண்டபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
![]() | |
![]() | |
![]() | |
• உங்கள் கருத்துப் பகுதி |
| ||||
* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது? | ||||
|
பாரிய நஷ்டத்தைச் சந்தித்த பரிஸ் விமான நிலையங்கள்..!!![]() 19 January, 2021, Tue 7:00 | views: 1595
🔴 கொரோனா தடுப்பூசி! - இன்றைய நிலவரம்..!!![]() 18 January, 2021, Mon 20:51 | views: 2556
|
Advertisement | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
PUB | |||
|