10 November, 2020, Tue 17:37 | views: 7080
அண்மையில் கொழும்பிற்கு வியஜம் செய்திருந்த அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ – சீனாவின் கம்யூனிஸ் கட்சியை வேட்டையாடும் தன்மைகொண்டது – அதாவது வேடையாடி புசிக்கும் மிருகம் என்று தெரிவித்திருந்தார். பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டு சில தினங்களே ஆகின்ற நிலையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து கட்சிக் கட்டமைப்புக்கள் சார்ந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இணைய வழி கலந்துரையாடலொன்றை நடத்தியிருக்கின்றனர். மகிந்தவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்சவின் தலைமையில் இந்த நிகழ்வு நடந்திருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான சீனத் தூதரகம் ஒழுங்கு செய்திருக்கின்றது. பொம்பியோ கொழும்பில் வைத்து தெரிவித்த கருத்துக்கு சீனா செயலால் பதிலளித்திருக்கின்றது. பொம்பியோ தெளிவாக சீனக் கம்யூனிஸ் கட்சி என்று அழுத்திக் கூறிச் சென்ற பின்னரும் கூட, ஆளும் பொதுஜன பெரமுன கட்சி, சீனக் கம்யூனிஸ் கட்சியுடன் இணைந்து நிகழ்வொன்றை செய்திருக்கிறதென்றால், அதன் பொருள் என்ன?
![]() | அடுத்த ![]() |
![]() | |
![]() | |
![]() | |
• உங்கள் கருத்துப் பகுதி |
| ||||
* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது? | ||||
|
டொலர் நெருக்கடியை தீர்க்க ரணில் அமைக்கும் வியூகம் வெற்றிபெறுமா?![]() 16 May, 2022, Mon 19:44 | views: 451
தமிழ்க் கட்சிகளின் கவனத்திற்கு![]() 27 April, 2022, Wed 17:35 | views: 7525
|
Advertisement | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
![]() | |
PUB | |||
|