logo
Desktop version
HIK VISION

TEL : 06 29 17 07 14

உங்கள் வீடு பாதுகாப்பு இல்லை என கவலை கொள்கிறீர்களா? அதற்கான தீர்வு காண இலகுவான வழிமுறை

முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கும் வகையில் குறைந்த விலையில் CCTV Camara வை HIK Vision வழங்குகிறது.

கண்காணிப்பு திரை, HD Camara உட்பட அனைத்து அம்சங்களும் 1200 யூரோவுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த பக்கெஜ் மூலம் பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன.

மழை மற்றும் வெயில் காலங்களிலும் எந்தவித பாதிப்பும் இன்றி இயங்கக் கூடிய தன்மை கொண்டது.

கண்காணிப்பு கமராவில் ஏதாவது ஒருவரின் நடமாட்டம் காணப்பட்டால் அது குறித்து மின்னஞ்சல் மூலம் அறியத் தருவது.

சேமித்து வைத்திருக்கும் பதிவுகளில் தேவையானவை பெற்றுக் கொள்ள வசதி

பகல் மற்றும் இரவு வேளைகளிலும் ஒரே மாதிரியான தரத்துடன் செயற்படுவது.

கைத்தொலைபேசி (Via Application Mobile) மூலம் அனைத்து விடங்களையும் சிறந்த தரத்தின் மூலம் காண்காணிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்மாகும்.

தொடர்புக்கு: - THEEPAN 06 29 17 07 14

pub-st-09122018-15

PUB
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்

Tél.: 09 83 06 14 13

தமிழில் தொடர்பு கொள்ள:

Madame. பார்த்தீபன் றஜனி - 07 68 55 17 26