அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு
     
திரு அப்பாத்துரை சீவரத்தினம்
மண்ணில் : 29-03-1932 விண்ணில் : 27-03-2016
 

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாத்துரை சீவரத்தினம் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், சண்முகதேவி அவர்களின் அன்புக் கணவரும், சிவசக்தி, முகுந்தன், ரமணஹரன், அருணன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற தனபாலசிங்கம், இராஜலக்சுமி, குணபாலசிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பாலசரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், வி.பி பரமலிங்கம், சுகந்தி, சிவராகினி, சிவகுமாரி(மஞ்சு) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, இராஜரத்தினம், மற்றும் கமலேஸ்வரி, கமலரஞ்சினி, விவேகானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், வைகுந்தன், ஹம்ஸத்வனி வினய், விநாயகன் டிலாரா, ஹரிணி, நாராயணி, சோபிணி, ராம்சரன், ரமனீசன், சுவாஸினி, வத்சன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:00  மணியளவில் No: 38/2A, Shrubbery Gardens, Colombo- 04 என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

1005
தொடர்புகளுக்கு :
அச்சுப்பிரதி எடுக்க
ஆறுதல் தெரிவிக்க
நண்பருக்கு தெரிவிக்க
-
தொலைபேசி :+94112592529
இடம் :இலங்கை
-
தொலைபேசி :+94772974996
இடம் :இலங்கை
ஆறுதல் தெரிவிக்க
Advertisements  |  RSS