Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு உண்டு

இல. 31 /A, சிரில் சி பெரேரா மாவத்தை, கொழும்பு-13 இல், அமைந்துள்ள (இரண்டு) ஒற்றை மாடி வர்த்தக ஸ்தாபனங்கள் விற்பனைக்கு உண்டு.

இக்கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 5.65 பர்ச்சஸ்(1530 சதுரஅடி ) நிலப்பரப்புடன் உள்ளது.

இக்கட்டிடத்தின் கீழ் பாகத்தின் இரு பகுதிகளிலும் தற்போது மரப்பலகை வியாபாரம், மற்றும் இரு முதலாம் மாடிகளும் வீட்டு வாடகைக்கு கொடுப்பதற்கு செளகரியமான முறையில் இரு பிரிவுகளாக (மொத்தம் நான்கு units) உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகளுக்கு: - 0094773420782

pub-st-12-09-2018-15
Advertisements  |  RSS