உங்கள் சகலவிதமான பொதிகளும் இலங்கை, இந்தியா உட்பட சகல நாடுகளுக்கும் குறைந்த செலவில் துரிதமாகவும், நம்பிக்கiயாகவும் சென்றடைய இன்றே நாடுங்கள்.
உங்கள் பொதிகள் உங்கள் வீட்டிற்கே விநியோகிக்கப்படும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை உட்பட இலங்கையின் எப்பாகத்திற்கும் இலங்கையில் மேலதிக கட்டணமுமின்றி வினியோகிக்கப்படும்.
|