paristamil
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் - துறுவா


37, Rue des Bas Trevois


10000 Troyes

தொடர்பு: சிவராஜ் கண்ணன் - 06 15 89 01 46

பேரன்புமிக்க மெய்யடியார்களே!!

பிரான்ஸ், துருவா (Troyes) வாழ் சைவ பெருமக்களினால் ஶ்ரீ சித்தி விநாயகர் அவர் தம் பரிவார மூர்த்திகள் தம் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஆலயம் அமைய பெற்றோம்.
நிகழும் மங்கள காலத்தின் துர்முகி வருஷம் பங்குனி திங்கள் 12ம் நாள் (24/04/2016 ஞாயிற்றுக்கிழமை) சித்திரை மாதமும் அபரபட்ஷை துதியை திதியும் அனுசரிப்பு நட்சத்திரமும் கூடிய சுபஹோரையில் காலை 9,29 முதல் 10,59 மணி வரை கூடிய சுப முகூர்த்த வேளையில் எம்பெருமானுடைய கும்பாபிசேகமும் பெரும்சாந்தி குடமுழுக்குழ் நடை பெற திருவருள் கைகூடி உள்ளது, அத்தருணம் மெய்யடியார்கள் அனைவரும் சைவ ஆசார சீலர்களாக வருகைதந்து விக்கினங்களை தீர்த்து அஷ்டமா சித்திகளை பெற்று வாழ்வில் வளம் பெற துறுவா சைவ தமிழ் மக்கள் சார்பில் ஆலய நிர்வாக சபையினரும் பரிபாலன சபையினரும் வேண்டுகின்றார்கள்


ஆரம்பம்: 22 April 2016
எண்ணைக் காப்பு: 23 April 2016
கும்பாபிஷேகம்: 24/25/26 April 2016
மண்டலாபிஷேகம்:
27/28/29/30 April 2016,
01/02/03/04/05/06/07/ May 2016
சங்காபிஷேகம்: 08 May 2016
நிறைவாக: வைரவர் மடை:- 09 May 2016


இடம் : 37 rue des bas. Trevois,
10000 Troyes.
Tel: 06 15 89 01 46
06 25 77 41 40
06 21 68 83 06
ஆலய பிரதான குருக்கள்: 07 53 14 44 83
தலைவர்: 06 15 44 13 35
Direction voiture

prendre À 4 direction marne la vallée et sortie 13 pour D231
en direction de Provins /Serris
arrive provins Direction Troyes

ou

Prendre A5 direction Troyes
sortie Troyes centre saint savine


Facebook :
pub-st-17042016-2019
Advertisements  |  RSS