முகப்பு  |  வாங்க  |  செயல்படுத்தவும்  |  உதவும்
paristamil
 முகப்புபிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள் 
முன்னரே பதிவு செய்தவராக இருந்தால்
பாவனையாளர்
பாவனையாளர் கோல்ட்
ஆலோசகர்
மொழிபெயர்ப்பாளர்
வர்த்தகர்
பயனர் பெயர்
கடவுச் சொல்
கடவுச்சொல் மறந்துவிட்டேன்! இங்கே அழுத்தவும்
பிறந்தநாள் வாழ்த்து பிரசுரிக்க
அறிவிப்புக்களை பிரசுரிக்க
துயர்பகிர்வுகள் பிரசுரிக்க
பாவனையாளர் பதிவு
ஆலோசகர் பதிவு
மொழிபெயர்ப்பாளர் பதிவு
வர்த்தகர் பதிவு
பாவனைமுறைகள்
பாரிஸ்தமிழ் காட் வாங்க

இணையத்தில்
நேரடி விநியோகஸ்தர்

லாச் சப்பலில் (La Chapelle)
பொண்டி (Bondy)




இப்பக்கத்தின் தொழில்நுட்ப சிக்கல்கலுக்கான உதவிபெற தொடர்பு: 09 70 40 50 71
Inscrivez votre magasin - உங்கள் வர்த்தக பதிவு
வர்த்தகர்களே!

பரிஸ்தமிழ் கார்ட்இன் வர்த்தகர்களுக்கான சலுகைகள்

உங்கள் நிறுவனத்திற்காக நாங்கள் விளம்பரம் செய்கின்றோம்.

இணையத்தில் - எமது அட்டைக்கான இணையப் பக்கத்தில் எம்முடன் இணைந்துள்ள வர்த்தகர்கள் வழங்கும் கழிவு அடிப்படையில் விபரங்கள் சுழந்சி முறையில் காட்சிப்படுத்தப்படும்.

SMS - ஒவ்வொரு வாரமும் அதிக கழிவு வளங்கும் வர்த்தக நிறுவனத்தின் விபரங்கள் அனுப்பப்படும்

மின்னஞ்சள் - இரு வாரத்திற்கு ஒருமுறை எம்முடன் இணைந்துள்ள நிறுவனங்களின் விபரங்கள் அனைத்தும் அனுப்பப்படும்.

கடிதம் - மாதம் ஒரு முறை எமது வர்த்தகர்களின் விபரங்கள் கடிதமூலம் அனுப்பப்படும்.

கையேடுகள் - எமது அட்டைக்கான விளம்பரக் கையேட்டில் எம்முடன் இணைந்துள்ள வர்த்தகர்களின் விளம்பரங்களும் இணைக்கப்பட்டு வழங்கப்படும்.

விளம்பரம் - பிரான்சில் இருந்து நாளாந்தம் 6000 ற்கும் மேற்பட்ட வாசகர்களைக் கொண்ட பரிஸ்தமிழ்.கொம் இணையத்தில் அனைத்துப் பக்கங்களிலும் அதிக கழிவு தரும் நிறுவனத்தை விளம்பரப் படுத்துவோம்.

இதில் இணைவதில் என்ன இலாபம்?
* எமது அட்டையில் இணைந்துள்ள நிறுவனங்களுக்காக நாம் செய்யும் விளம்பரங்களை தனி ஒரு வர்த்தக நிலையம் செய்வதாயின் மாதம் 700 ஈறோக்கள் செலவிட வேண்டும்.

* இவ் அட்டைக்கு நீங்கள வழங்கும் விசேட கழிவின் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களை உங்கள் வசமே வைத்திருப்பதோடு புது வாடிக்கையாளர்களையும் உங்கள் வசமாக்குகின்றீர்கள்.

நாம் வழங்கும் கழிவின் மூலம் எமக்கு நட்டம் இல்லையா?
எமது அட்டைக்கு நீங்கள் 5மூ வழிவு வளங்கும் பட்சத்தில் மாதம் 14000 ஈறோக்களுக்கு பரிஸ்தமிழ் காட் பாவனையாளர்கள் உங்கள் நிறுவனத்தில் கௌ;வனவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் இந்த விளம்பரச் செலவிற்கு ஈடான தொகையை வழங்குகின்றீர்கள். மாதம் இந்தத் தொகைக்கு மேல் வியாபாரம் செய்தாலும் உங்களுக்கு இலாபமே

விதிமுறைகள்
- எம்முடன் இணையும் நிறுவனங்கள் குறைந்த பட்சம் 5 வீதக்கழிவு கட்டாயமாக வழங்குதல் வேண்டும்

- இக் குறைந்த பட்சக் கழிவை கட்டாயமாக ஒருவருடத்திற்கு வழங்குதல் வேண்டும்.

- அதிக கழிவு வழங்கும் நிறுவனங்களின் விபரங்கள் எமது இணையப் பக்கத்தில் முன்னணியில் காட்சிப்படுத்தப்படும்

- வாரம் ஒருமுறை உங்களுக்கான பக்கத்தில் இணைப்பை ஏற்படுத்தி கழிவு விபரங்கைள சரிபார்த்து மாற்றம் செய்யும் பட்சத்தில் அவை எமது அட்டைப் பாவனையாளர்களுக்கு அறிவித்ல் செய்யப்படும். இது உங்கள் நிறுவனத்திற்கு கொள்வனவாளர்கள் வருகையை அதிகப்படுத்தும்.

- எமது அட்டையில் இருந்து விலக விரும்புபவர்கள் ஆறு மாதத்திற்கு முன்னர் எமக்கு எழுத்து மூலம் அறியத்தர வேண்டும். அவர்கள் ஒவ்வொரு புதிய ஆண்டில் இருந்தே நீக்கப்படுவார்கள்.
Magasin Nom - கடை பெயர்
Siret - ஸிரத்
Remise - தள்ளுபடி
Nom - பெயர்
Adresse - முகவரி
Ville - நகரம்
Code Postale -
அஞ்சலக எண்
Téléphone - தொலைபேசி    
Email - மின்னஞ்சல்
Nom d'utilisateur - பயனர் பெயர்
Mot de passe - கடவுச்சொல்
Photo de Magasin - கடை படம்
Votre activité et votre méssage - உங்கள் செயல்பாடு மற்றும் உங்கள் செய்தி
Code de sécurité - பாதுகாப்பு எண்
Advertisements  |  RSS