முகப்பு  |   உள்நுழைதல்  |   பாவனையாளர் பதிவு  |  உதவும்
paristamil
 முகப்புபிரான்ஸ் நிர்வாகத் தகவல்கள் 
முன்னரே பதிவு செய்தவராக இருந்தால்
பாவனையாளர்
ஆலோசகர்
மொழிபெயர்ப்பாளர்
பயனர் பெயர்
கடவுச் சொல்
கடவுச்சொல் மறந்துவிட்டேன்! இங்கே அழுத்தவும்
பாவனையாளர் பதிவு
ஆலோசகர் பதிவு
மொழிபெயர்ப்பாளர் பதிவு
பிறந்தநாள் வாழ்த்து பிரசுரிக்க
அறிவிப்புக்களை பிரசுரிக்க
துயர்பகிர்வுகள் பிரசுரிக்க
Inscription Expert - ஆலோசனை நிபுணர் பதிவு
ஆலோசகர்களே!
நீங்கள் எம்முடன் ஆலோசகராக பதிவு செய்வதன் மூலம் பகுதி நேர வருமானத்தைப் பெற்றக்கொள்ளலாம்.
எமது தளத்தில் ஆலோசகராக இணைந்து பரிஸ்தமிழ் காட் பாவனையாளர்களுக்கு 15 நிமிடம் ஆலோசனை வழங்குவதற்கு 12€ வினை நீங்கள் கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
செயற்பாடு:
எமது பயனாளர்கள் நீங்கள் பதிந்துள்ள பிரிவில் ஆலோசனைக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களிடம் நாம் கட்டணத்தை அறவிட்டு, உங்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவோம். இதன் மூலம் நீங்கள் வழங்கிய ஆலோசனை நேரத்திற்கான கட்டணம் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.
உங்களுக்கான கொடுப்பனவு:
உங்கள் கணக்கில் கொடுப்பனவுத் தொகையானது 100€வை அடைந்ததும் உங்களுக்கான கொடுப்பனவை நீங்கள் எம்மிடமிருந்து காசாகவோ அல்லது காசோலையாகவே பெற்றுக்கொள்லாம்.
Nom
Prénom
Adresse - முகவரி
Ville - நகரம்
Code postale - அஞ்சலக எண்
Téléphone - தொலைபேசி    
Mail - மின்னஞ்சல்
Nom d'utilisateur - பயனர் பெயர்
Mot de passe - கடவுச்சொல்
சேவை தலைப்பு
 பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் விண்ணப்பித்தல் - Acte de naissance
 குழந்தையின் பிறப்பு அறிவிப்பு
 பிரான்சில் திருமணம் புரிவதற்கான நடைமுறைகளும் சட்டங்களும்.
 RSA உதவி பெறும் வளிமுறைகளும் சட்டங்களும் - (Revenu de solidarité active)
 மகப்பேறு - நிர்வாகம் மற்றும் மருத்துவப் பதிவு நடைமுறைகள் (La déclaration de grossesse)
 கடவுச்சீட்டு - விண்ணப்பித்தல் - புதுப்பித்தல் - களவு அல்லது தொலைதல்
 Titre de voyage - அகதி அந்தஸ்து உள்ளவர்களிற்கான பயண ஆவணம் விண்ணப்பிக்கும் முறை - தேவையான ஆவணங்கள்
 பிரான்ஸின் கட்டாயக் கல்வியும் கல்வி முறையும்
 வீடு வாங்குவதற்கான உறுதிக் கையெழுத்து (promesse de vente) - இரத்துச் செய்யும் முறை!
 La franchise - காப்பீட்டு விலக்கு - தலைசுற்ற வைக்கும் சொல்!
 Sous-location -Hebergement - Colocation - உப உள் வாடகை - கூட்டுவாடகை - இலவசத் தங்குமிட அனுமதி
 வாடகைக் கால இடர் காப்புறுதி
 செலுத்தப்படாத வாடகையும் இடத்தில் இருந்து வெளியேற்றலும்
 வாடகைக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் சேதம் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பாளி?
 வாடகைக்கு கொடுத்த இடத்தில் உண்டாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கான ‘ஊசியர்’ (huissier) செலவு எவ்வளவு?
 வாடகைக்கு குடியிருப்பவரின் கீழ் குடியிருப்பவர்.
 வசிப்பிடக் காப்புறுதி - குடியிருப்பவருக்கு மிகவும் அவசியமானது.
 வாடகைக்கு இடத்தினை எடுத்தவர், அதனைக் கைவிட்டுச் செல்லும்போது..
 அகதி தஞ்ச கோரிக்கையினை ஒப்ரா (Ofpra) நிராகரித்தால், நீங்கள் செய்யவேண்டியவை..!
 சாரதி அனுமதி பத்திரத்தின் சகல புள்ளிகளையும் ஒரே சமயத்தில் இழக்க வாய்ப்புள்ளதா?
 சாரதி அனுமதி பத்திரம் - எஞ்சி இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கையும், இணைந்த புள்ளிகளின் எண்ணிக்கையும்
 சாரதி அனுமதி பத்திரத்தில் புள்ளிகளை இழத்தலும், புள்ளிகளை மீளப்பெறுதலும்!
 சகல புள்ளிகளையும் இழந்த பின்னர், புது அனுமதிப் பத்திரம் பெறுவது எப்படி?
 சமூக வீட்டு நிதியம் - (Allocation de logement sociale (ALS))
 வாடகைக்குக் கொடுத்த இடத்தினுடைய திறப்பின் நகலினை, இட உரிமையாளர் வைத்திருக்கலாமா?
 வைப்புப் பணமாகக் கொடுத்த தொகையினை, கடைசி மாத வாடகையாக எடுத்துகொள்ளலாமா?
 நீங்கள் வாடகைக்கு இருக்கும் இடத்துக்கு, இட உரிமையாளர் வருவதை நீங்கள் அனுமதிக்க வேண்டுமா?
 வதிவிடக் காப்புறுதி - கொள்ளையும் காணாமல் போதலும்.
 திருட்டு மற்றும் கொள்ளையினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இட உரிமையாளர் பொறுப்பாளி ஆவாரா?
Code de sécurité -
பாதுகாப்பு எண்