கொக்குவில் மேற்கை பிறப்பிடமாகவும் ஆறுகால்மடத்தை வதிவிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி பசுபதி பூமணி அவா;கள் 28.05.2008 அன்று பிரான்ஸில் காலமானாh;. இவா; திரு திருமதி வேலன் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற திரு பசுபதியின் அன்பு மனைவியும் பரமேஸ்வரி(கனடா) பாக்கியலட்சுமி(இலங்கை) இந்திராணி(இலங்கை) சுப்பிரமணியம்(பிரான்ஸ்) யோகச்சந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் சிங்கராசா செல்லமுத்து பரமசிவம்(காலஞ்சென்ற) செல்வமனோகரி ரவிச்சந்திரிக்கா(ரதி) ஆகியோரின் அன்பு மாமியாரும் குணா டயஸ் மேசி கமல் கஐன் கனுசி சுயிந்தன் அனுசா சுகந்தா(காலஞ்சென்ற) சுரேகா(காலஞ்சென்ற) சுபா மயு சகி விசோ கிரி தனு சிந்து கிஷோக் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் துhபி துபீபன் துபிசன் அஐpத்தன் ஆh;த்தி சிறிக்கா சிறியா கட்சிகா றொசலியா றொசியோன் துசானி டக்சி ஆகியோரின் அன்பு பு+ட்டியாரும் ஆவாh;.
04.06.2008 புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 10.00 மணி வரை hôpவையட யுஎiஉநnநெ டீழடிபைலெ ல் ஈமக்கிரியைகள் நடைபெற்று பின்னா; மாலை 2.00 மணியிலிருந்து 3.00 மணி வரை புயஅடிநவவய மயானத்தில் (அ° pèசந டுயஉhயளைந) தகனக்கிரயைகள் நடைபெறும். இத்தகவலை உற்றாh; உறவினா; நண்பா;கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். |